வீடு பெருக்க ஒப்பவில்லை
தனியாகத்தானிருக்கிறேன்
அதனால் குப்பையில்லை.
தினங்கள் நான்காயிற்று
வீடு பெருக்க ஒப்பவில்லை
தூசியில்லாமலில்லை.
புறப்படுகையில்
அவள் விட்டெரிந்த முடிச்சுருள்
மகள் நிராகரித்த க்ளிப்புகள்
மகன் கலைத்திட்ட பொம்மைகள்
வீடு பெருக்க ஒப்பவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
//புறப்படுகையில்
ReplyDeleteஅவள் விட்டெரிந்த முடிச்சுருள்
மகள் நிராகரித்த க்ளிப்புகள்
மகன் கலைத்திட்ட பொம்மைகள்
வீடு பெருக்க ஒப்பவில்லை.
//
அற்புதமான கவிதை
நிறைய எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
நன்றி வேலு,
ReplyDeleteஅப்ப லேபில்லே 'கவிதை' ன்னு போட்ரலாமா?
@yuva
ReplyDelete//அப்ப லேபில்லே 'கவிதை' ன்னு போட்ரலாமா?//
கவிதைதாங்க! நல்லாருக்கு!
அற்புதமான கவிதை. துணைவியார் திரும்பியதும்
ReplyDeleteவீட்டு வாசலிலேயே இந்த கவிதையை காண்பிக்கவும்.
மேலும் நிறைய எழுதவும்.
வாழ்த்துக்கள்.
உங்களோட இந்தக் கவிதை ரொம்ப பிடிச்சிருந்ததுங்க!
ReplyDeleteநன்றி பாலா,
ReplyDeleteநல்ல யோசனை. செயல்படுத்தி பார்ப்போம்.
நன்றி மோகன்,
வருகைக்கும், கருத்துக்கும்.
:)
ReplyDeleteகேபிள் சங்கர்
நன்றி டைரக்டர்,
ReplyDeleteவருகைக்கும், சிரிப்புக்கும்.