குடும்பத்தோடு தானிருக்கிறேன்.
குப்பை நிறைஞ்சிருக்கு.
வீடு பெருக்க நேரம் வந்தாச்சு.
அவள் விட்டெரிந்த முடிச்சுருள்
மகள் நிராகரித்த க்ளிப்புகள்
எல்லாம் அப்படி அப்படியே இருக்கு,
வீடு பெருக்க நேரம் வந்தாச்சு.
அய்யயோ வார லீவு விட்டாச்சு..
- கவிஞர் மெ.பாலா
இவர் என் ஆத்மநண்பர். தற்போது ஜப்பானில் ஒரு கம்பனியில் குப்பைக் கொட்டிக்கொண்டிருக்கிறார் (வீட்டிலும் அதேதான் செய்கிறார் என்பதை மேற்கண்ட 'எதிர்கவுஜை' மூலம் அறியக்கண்டேன்).
பிகு:இது அவர் எனக்கு ஈ-மெயிலிட்டது.
Friday, April 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
அன்பின் யுவா, கவிதை அருமையா எழுதியிருக்கார். என் நண்பரும்தான் ஒரு கவுஜ எழுதி வலுக்கட்டாயமா எம்பட ப்ளாக்ல போட்டிருக்காரு.......பாவம்.! :)
ReplyDeleteநன்றி மயில்ராவணன்,
ReplyDeleteம்ஹும்... எதிர்கவுஜை எழுதியே பெயரெடுப்பவுருக்குதான் காலம் போல.
பாஸ், எங்கேயிருக்கீங்க.......பிஸியா? நலமா?
ReplyDeleteநலமே! அலுவலகத்தில் ஆணிப் புடுங்கவேண்டியதாகிவிட்டது நிறைய... அதான். விசாரிப்புக்கு நன்றி மயில்ராவணன்!!!
ReplyDelete