Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Wednesday, December 9, 2009

வணக்கம்!

சில மாதங்களாக வலைப்பூக்களை முகர்ந்ததால் வந்த விளைவுதான் இந்த முயற்சி. இதனிலிருந்து வரப்போவுது புது மணமா? இல்லை... இதனால் போகப்போவுது என் மானமா? - என்பதை உங்களோடு நானும் பார்க்க ஆவலாய் உள்ளேன்.

6 comments:

  1. நன்றி மணிகண்டன், த‌ங்களின் வ‌ர‌வேற்பிற்கு!

    ReplyDelete
  2. :))

    வாங்க..வாங்க..

    ReplyDelete
  3. நன்றி கார்க்கி,

    அடுத்தத ஒடனெ போடணும், பதிவதான்!

    ReplyDelete
  4. நண்பரே, பெங்களொரு சாப்பாட்டுக்கடை பற்றி எழுதுங்கள்.... இங்கே வந்ததுக்கு அப்புறம் நாக்கு செத்துப்போச்சு.... அட்லீஸ்ட் weekend-ல நான் போய் ட்ரை பண்றேன்

    ReplyDelete
  5. நன்றி ஈரோடு சுரேஷ்,

    ஜமாய்ப்போம்... ஆதரவை நீட்டியுங்கள்.

    ReplyDelete